சனி, 4 ஜூன், 2022

ஆகம அறிஞர் ஐயா சத்தியவேல் முருகனார் சந்திப்பு..


சைவ சித்தாந்த ஆகம அறிஞர், முனைவர் ஐயா சத்தியவேல் முருகனார் அவர்களுடன் கடம்பவனத்தில் அமையவுள்ள "இமவான் திருக்கோவில்" தொடர்பாக ஆலோசனை பெற முன் அனமதி பெற்று 4_07_2022 சனிக்கிழமை காலை 11_30 மனிக்கு அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையும், ஆசீர்வதமும் பெற்ற நிகழ்வு படங்கள்;

**
**
**
**
**
**
***
***
**
***
***
***

திட்டமிடல் குறித்த விவரங்கள் அனைத்தையும் வாசித்து நல்ல நோக்கம் நிட்சயம் நிறைவேறும் என ஆசி்வதித்த ஐயா அவர்களுக்கு நன்றி,நன்றி,,
****************************************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக